1. கீழ்கதிர்பூர் - காஞ்சிபுரத்திலிருந்து 3 கிமீ தொலைவு
- அகஸ்தீஸ்வரர்
- பரிதீஸ்வரர்
- கதிரவனேஸ்வரர்
- அருணாசலேஸ்வரர்
- சூரியேஸ்வரர்
2. மேல் கதிர்பூர் - காஞ்சிபுரத்திலிருந்து 4 கிமீ தொலைவு
- சூரியேஸ்வரர்
3. திம்மசமுத்திரம் - காஞ்சிபுரத்திலிருந்து 1 கிமீ தொலைவு
- திரிபுராந்தகேஸ்வரர்
4. செவிலிமேடு - காஞ்சிபுரத்திலிருந்து 4 கிமீ தொலைவு
- மேற்கு கைலாசநாதர்
- தெற்கு கைலாசநாதர் - மேற்கு கைலாசநாதர் வளாகத்தில்
- வடக்கு கைலாசநாதர் - மேற்கு கைலாசநாதர் வளாகத்தில்
- கிழக்கு கைலாசநாதர்
- அகஸ்தீஸ்வரர் - கிழக்கு கைலாசநாதர் வளாகத்தில்
- தாந்தோன்றீஸ்வரர் - கிழக்கு கைலாசநாதர் வளாகத்தில்
- விஸ்வநாதர் - கிழக்கு கைலாசநாதர் வளாகத்தில்
5. தேனம்பாக்கம் - காஞ்சிபுரத்திலிருந்து 3 கிமீ தொலைவு
- பிரம்மபுரீஸ்வரர்
- பாடலீஸ்வரர்
- கங்காதீஸ்வரர்
- சிவாஸ்தானேஸ்வரர்
6. சின்ன அய்யன்குளம் - காஞ்சிபுரத்திலிருந்து 3 கிமீ தொலைவு
- அகஸ்தீஸ்வரர்
7. ஓரிக்கை - காஞ்சிபுரத்திலிருந்து 3 கிமீ தொலைவு
- அகஸ்தீஸ்வரர்
8. நரப்பாக்கம் - காஞ்சிபுரத்திலிருந்து 6 கிமீ தொலைவு
- கும்பேஸ்வரர் (கும்பகர்ணேஸ்வரர்)
9. கோளிவாக்கம் - காஞ்சிபுரத்திலிருந்து 10 கிமீ தொலைவு
- முக்தீஸ்வரர்
10. வெள்ளகுளம் - காஞ்சிபுரத்திலிருந்து 10 கிமீ தொலைவு
- மல்லிகார்ஜூனர்
11. ஒழுக்கவாக்கம் - காஞ்சிபுரத்திலிருந்து 13 கிமீ தொலைவு
- தருமேஸ்வரர்
12. புரிசை - காஞ்சிபுரத்திலிருந்து 21 கிமீ தொலைவு
- பீமேஸ்வரர்
13. பள்ளூர் - காஞ்சிபுரத்திலிருந்து 10 கிமீ தொலைவு
- பரசுராமேஸ்வரர்
- ரேணுகேஸ்வரர்
- குகை ஈஸ்வரர் (குகேஸ்வரர்)
- ராமநாதேஸ்வரர்
- கதலீஸ்வரர் (முக்தீஸ்வரர்)
14. ஊவேரி - காஞ்சிபுரத்திலிருந்து 8 கிமீ தொலைவு
- பரசுராமேஸ்வரர்
- ரேணுகேஸ்வரர்
- ஜமதக்னீஸ்வரர்
- அனந்தீஸ்வாரர் / காற்கோடகேஸ்வரர்
15. திருமால்பூர் - காஞ்சிபுரத்திலிருந்து 11 கிமீ தொலைவு
- மணிகண்டேஸ்வரர் - பாடல் பெற்ற தலம்
- சோளீஸ்வரர் - மணிகண்டேஸ்வரர் வளாகத்தில்
- பரசுராமேஸ்வரர்
16. முருங்கை - காஞ்சிபுரத்திலிருந்து 19 கிமீ தொலைவு
- அகஸ்தீஸ்வரர்
17.புள்ளலூர் - காஞ்சிபுரத்திலிருந்து 17 கிமீ தொலைவு
- கைலாசநாதர்
18. கணபதிபுரம் - காஞ்சிபுரத்திலிருந்து 20 கிமீ தொலைவு
- கணபதீஸ்வரர்
19. பரமேஸ்வர மங்கலம் - காஞ்சிபுரத்திலிருந்து 19 கிமீ தொலைவு
- அகஸ்தீஸ்வரர்
20. வளத்தூர் - காஞ்சிபுரத்திலிருந்து 20 கிமீ தொலைவு
- சுவர்ணபுரீஸ்வரர்
21. பரந்தூர் - காஞ்சிபுரத்திலிருந்து 12 கிமீ தொலைவு - பழைய பெயர் பிரஹந்தூர்
- பிரஹதீஸ்வரர்
- ஏகாம்பரேஸ்வரர் - தற்போது இல்லை
22. சிறுவாக்கம் - காஞ்சிபுரத்திலிருந்து 7 கிமீ தொலைவு
- வேதபுரீஸ்வரர்
- ஏகாம்பரேஸ்வரர்
23. சிறுனெய்தாங்கல் - காஞ்சிபுரத்திலிருந்து 10 கிமீ தொலைவு
- பால்வண்ணநாதர்
24. மேல்சிறுனெய் - காஞ்சிபுரத்திலிருந்து 11 கிமீ தொலைவு
- பசுபதீஸ்வரர்
25. ஆரியபெரும்பாக்கம் - காஞ்சிபுரத்திலிருந்து 9 கிமீ தொலைவு
- திருத்திகேஸ்வரர்
26. கூரம் - காஞ்சிபுரத்திலிருந்து 5 கிமீ தொலைவு - பழைய பெயர் கூர்மம்
- வித்யா வினீத பல்லவ பரமேஸ்வரர்
- அகஸ்தீஸ்வரர்
- விஸ்வநாதர்
- கச்சபேஸ்வரர் - வித்யா வினீத பல்லவ பரமேஸ்வரர் வளாகத்தில்
27. பெரிய கரும்பூர் - காஞ்சிபுரத்திலிருந்து 6 கிமீ தொலைவு - பழைய பெயர் பெரிய கூர்ம்பூர்
- கச்சபேஸ்வரர்
- அருணாசலேஸ்வரர்
28. ஈஞ்சம்பாக்கம் - காஞ்சிபுரத்திலிருந்து 5 கிமீ தொலைவு
- விஸ்வநாதர் (அகஸ்தீஸ்வரர்)
29. முட்டவாக்கம் - காஞ்சிபுரத்திலிருந்து 13 கிமீ தொலைவு
- மணிகண்டேஸ்வரர்
30. நெல்வாய் - காஞ்சிபுரத்திலிருந்து 15 கிமீ தொலைவு
- அகஸ்தீஸ்வரர்
31. அசநெல்லிக்குப்பம் - காஞ்சிபுரத்திலிருந்து 15 கிமீ தொலைவு
- புவனேஸ்வரர்
32. ஸ்.கொளத்தூர் - காஞ்சிபுரத்திலிருந்து 17 கிமீ தொலைவு - ஸ்தோத்ரியம் கொளத்தூர்
33. தென்னல் - காஞ்சிபுரத்திலிருந்து 17 கிமீ தொலைவு
- திரிபுவனேஸ்வரர்
- எமனேஸ்வரர் - தற்போது அகஸ்தீஸ்வரர் - ஸ்.கொளத்தூர் திரிபுவனேஸ்வரர் வளாகத்தில்
34. கோவிந்தவாடி அகரம் - காஞ்சிபுரத்திலிருந்து 17 கிமீ தொலைவு
- அகஸ்தீஸ்வரர்
- திருமாலீஸ்வரர்
- கைலாசநாதர்
35.புதுப்பாக்கம் - காஞ்சிபுரத்திலிருந்து 13 கிமீ தொலைவு
- கண்டீஸ்வரர்
- சோளீஸ்வரர்
36. வேளியூர் - காஞ்சிபுரத்திலிருந்து 15 கிமீ தொலைவு
- திருவிக்ரமேஸ்வரர்
37. சிறுவள்ளூர் - காஞ்சிபுரத்திலிருந்து 7 கிமீ தொலைவு
- அகஸ்தீஸ்வரர்
38. காரை - காஞ்சிபுரத்திலிருந்து 5 கிமீ தொலைவு
- அகஸ்தீஸ்வரர்
39. திருபுட்குழி - காஞ்சிபுரத்திலிருந்து 7 கிமீ தொலைவு
- மணிகண்டேஸ்வரர்
- அந்தகேஸ்வரர் - தற்போது இல்லை - மணிகண்டேஸ்வரர் தற்போது அந்தகேஸ்வரராக மாற்றப்பட்டுள்ளது
40. ஏனாத்தூர் - காஞ்சிபுரத்திலிருந்து 5 கிமீ தொலைவு
- இரங்குமதீஸ்வரர்
- மாகாளேஸ்வரர்
41. கோனேரிக்குப்பம் - காஞ்சிபுரத்திலிருந்து 3 கிமீ தொலைவு
- ருத்ரகோடீஸ்வரர்
- இந்திரேஸ்வரர் - தற்போது இல்லை
- பசுபதீஸ்வரர் - ருத்ரகோடீஸ்வரர் வளாகத்தில்
- அக்னீஸ்வரர் - தற்போது இல்லை - 2010ல் பாணம் மட்டும் இருந்தவர் - சமீபத்தில் காணவில்லை
42. ஆட்டுப்புத்தூர் - காஞ்சிபுரத்திலிருந்து 10 கிமீ தொலைவு
- அகஸ்தீஸ்வரர்
43. குதிரம்பாக்கம் - காஞ்சிபுரத்திலிருந்து 11 கிமீ தொலைவு
- அகஸ்தீஸ்வரர்
- இந்திரேஸ்வரர் - பாணம் மட்டும் அகஸ்தீஸ்வரர் வளாகத்தில்
44. வேடல் - காஞ்சிபுரத்திலிருந்து 10 கிமீ தொலைவு
- திருமாலீஸ்வரர்
- கருடபுரீஸ்வரர்
45. அப்துல்லாபுரம் - காஞ்சிபுரத்திலிருந்து 10 கிமீ தொலைவு
- அகஸ்தீஸ்வரர்
46. தூசி - காஞ்சிபுரத்திலிருந்து 10 கிமீ தொலைவு
- அபிமுக்தீஸ்வரர்
47. கீழம்பி - காஞ்சிபுரத்திலிருந்து 6 கிமீ தொலைவு
- அம்பிகாபதீஸ்வரர்
48. மேலம்பி - காஞ்சிபுரத்திலிருந்து 7 கிமீ தொலைவு
- அகஸ்தீஸ்வரர் - கீழம்பி ஏரிக்கரை ஓரத்தில்
No comments:
Post a Comment