- அருணாசலேஸ்வரர்
- சூரியேஸ்வரர்
- பரிதீஸ்வரர்
- வீரட்டேஸ்வரர்
- 4 லிங்கங்கள் வீரட்டானேஸ்வரர் வளாகத்தில்
- பஞ்சாக்ஷரேஸ்வரர்
- எதிர் வீரட்டானேஸ்வரர் - தற்போது கிருஷ்ணேஸ்வரர்
- பிறவாஸ்தானேஸ்வரர்
- முக்தீஸ்வரர் - பிறவாஸ்தானம் அருகில்
- இறவாஸ்தானேஸ்வரர்
- ம்ருத்யுஞ்சயேஸ்வரர்
- மகாலிங்கேஸ்வரர்
- மல்லிகார்சுனேஸ்வரர்
- மல்லிகாவனேஸ்வரர்
- கடகேஸ்வரர்
- கங்கணேஸ்வரர்
- கண்ணேஸ்வரர்
- மோகினீஸ்வரர் - தற்போது இல்லை
- பூதநாதேஸ்வரர்
- ஆதிபுரீஸ்வரர் - தீபாஞ்சம்மன் கோயில் வளாகத்தில்
- சிற்பீஸ்வரர் - தற்போது ஜலகண்டேஸ்வரர்
- மச்சேஸ்வரர்
- முக்தீஸ்வரர் - மச்சேஸ்வரர்
- நகரேஸ்வரர் - பேருந்து நிலையம் அருகில்
- மதங்கீஸ்வரர்
- சிகண்டீஸ்வரர் - பரஞ்சோதிஅம்மன் கோயில் வளாகத்தில்
- தருமேஸ்வரர் - பரஞ்சோதிஅம்மன் கோயில் வளாகத்தில்
- சிகண்டீஸ்வரர்
- பாண்டவேஸ்வரர்
- நகுலேஸ்வரர் - தற்போது சோமசுந்தரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி கோயில் வளாகத்தில்
- சகாதேவேஸ்வரர் - தற்போது தருமேஸ்வரர், தட்சிணாமூர்த்தி கோயில் வளாகத்தில்
- கைலாசநாதர் - தற்போது குபேரலிங்கேஸ்வரர்
- ரோமேஸ்வரர்
- சோமநாதர்
- அருகாமையில் கிடைத்த 3 லிங்கங்கள் சோமநாதர் வளாகத்தில் உள்ளன
- பகீரதீஸ்வரர்
- சக்தீஸ்வரர்
- செவ்வந்தீஸ்வரர்
- சுக்ரேஸ்வரர்
- வாணேஸ்வரர்
- ஜலந்தரேஸ்வரர்
- ஓணேஸ்வரர் - பாடல் பெற்ற தலம்
- காந்தேஸ்வரர் - பாடல் பெற்ற தலம்
- வாணேஸ்வரர் - ஓணேஸ்வரர் வளகத்தில் (பாணம் மட்டும்)
- ஜயந்தீஸ்வரர்
- இந்திரேஸ்வரர்
- கேசவேஸ்வரர்
- வன்மீகநாதர்
- கைலாசநாதர்
- நித்ய வனிதேஸ்வரர் - கைலாசநாதர் கோயில் வளாகத்தில்
- சகல புவனேஸ்வரர் - கைலாசநாதர் கோயில் வளாகத்தில்
- நாரதேஸ்வரர் - கைலாசநாதர் கோயில் வளாகத்தில்
- நாரதேஸ்வரர்
- சந்திரமௌலீஸ்வரர் - சந்தவெளியம்மன் வளாகத்தில்
- சந்திரேஸ்வரர்
- அகஸ்தீஸ்வரர் - உபநிஷத் மட வளாகத்தில்
- ஹயக்ரீவேஸ்வரர் - உபநிஷத் மட வளாகத்தில்
- வீர ராகவேஸ்வரர்
- வீர லட்சுணேஸ்வரர் - வீர ராகவேஸ்வரர் வளாகத்தில்
- கற்கீஸ்வரர்
- லட்சுமீஸ்வரர் - கற்கீஸ்வரர் வளாகத்தில்
- வில்வநாதேஸ்வரர்
- உற்று கேட்ட முக்தீஸ்வரர்
- காளஹஸ்தீஸ்வரர்
- பல பத்ர ராமேஸ்வரர்
- அனாதி ருத்ரேஸ்வரர்
- ஆனந்த ருத்ரேஸ்வரர்
- மகா ருத்ரேஸ்வரர்
- ருத்ரேஸ்வரர் - ஆனந்த ருத்ரேஸ்வரர் வளாகத்தில்
- மேற்றளிநாதர் - பாடல் பெற்ற தலம்
- ஓத உறுகீஸர் - மெற்றளிநாதர் வளாகத்தில்
- அனேகதங்காவதேஸ்வரர் - பாடல் பெற்ற தலம்
- சத்யநாதேஸ்வரர் - கச்சிநெறி காரைக்காடு - பாடல் பெற்ற தலம்
- இந்திரேஸ்வரர் - சத்யநாதேஸ்வரர் வளாகத்தில்
- வேகவதீஸ்வரர்
- சோளீஸ்வரர் - கால பைரவர்
- அசிதாங்க பைரவேஸ்வரர் - சோளீஸ்வரர் வளாகத்தில்
- ருரு பைரவேஸ்வரர் - சோளீஸ்வரர் வளாகத்தில்
- குரோதன பைரவேஸ்வரர் - சோளீஸ்வரர் வளாகத்தில்
- உன்மத்த பைரவேஸ்வரர் - சோளீஸ்வரர் வளாகத்தில்
- கபால பைரவேஸ்வரர் - சோளீஸ்வரர் வளாகத்தில்
- பீட்சண பைரவேஸ்வரர் - சோளீஸ்வரர் வளாகத்தில்
- சண்ட பைரவேஸ்வரர் - தற்போது இல்லை
- விஷ்வக்சேனேஸ்வரர் - தற்போது விடுவச்சனேஸ்வரர் - சண்டபைரவேஸ்வரராக தவறாக மாற்றியுள்ளனர் - சோளீஸ்வரர் வளாகத்தில் - அத்தெருவில் தனி கோயிலாக இருந்தவர் பல ஆண்டுகளுக்கும் முன் இக்கோயிலில் சேர்க்கப்பட்டுள்ளார்
- வன்னீஸ்வரர்
- முக்தீஸ்வரர் - வன்னீஸ்வரர் எதிரில்
- ருத்ரகோடீஸ்வரர்
- சிதம்பரேஸ்வரர்
- ஏகாம்பரநாதர் - திருவாவடுதுறை ஆதீனம் வளாகத்தில்
- யமதருமேஸ்வரர்
- காயாரோகணேஸ்வரர்
- லிங்கபேஸ்வரர்
- கணிகண்டேஸ்வரர்
- சிவலோகநாதர் - தற்போது திரிலோகநாதர்
- வேதபுரீஸ்வரர்
- அறம் வளர்த்த ஈஸ்வரர்
- விருபாக்ஷீஸ்வரர்
- பணாமுடீஸ்வரர்
- காளஹஸ்தீஸ்வரர் - பணாமுடீஸ்வரர் வளாகத்தில்
- ஆதிபதேஸ்வரர்
- நகரேஸ்வரர் - ஆதிபதேஸ்வரர் அருகில்
- சித்தீஸ்வரர் - மஞ்சள் நீர் கால்வாய்
- பச்சிமாலயம் - தற்போது இல்லை
- திரிலோக ஞானேஸ்வரர்
- ஹரி சாப பயம் தீர்த்தார்
- ஐராவதேஸ்வரர்
- அமரேஸ்வரர்
- மாசாத்தான் தளி
- தேவசேனாபதீஸ்வரர் - குமர கோட்டம் வளாகத்தில்
- மங்களேஸ்வரர்
- சக்தி லிங்கம் - ஆதி காமாக்ஷி வளாகத்தில்
- மாகாளேஸ்வரர்
- ராகு லிங்கம் - மாகாளேஸ்வரர் வளாகத்தில்
- கேது லிங்கம் - மாகாளேஸ்வரர் வளாகத்தில்
- கௌசிகேஸ்வரர்
- லிங்கபேஸ்வரர் - காமாட்சி அம்மன் அருகில் - தற்போது இல்லை
- காசி விச்வநாதர் - காமாட்சி அம்மன் வளாகத்தில்
- ராமநாதேஸ்வரர்
- அனந்த பத்ம நாபேஸ்வரர்
- சுரஹரேஸ்வரர்
- தாந்தோண்றீஸ்வரர்
- மெய்க்கண்டீஸ்வரர் - தொண்டை மண்டல ஆதீனம் வளாகத்தில்
- மண்டலேஸ்வரர்
- அரம்பேஸ்வரர்
- சௌனகேஸ்வரர் - தற்போது இல்லை
- காஞ்சீஸ்வரர்
- தவளேஸ்வரர் - தற்போது இல்லை
- மாண்டுகன்னீஸ்வரர்
- வன்னீஸ்வரர் - மாண்டுகன்னீஸ்வரர் அருகில்
- சத்யநாதேஸ்வரர் - ஆவுடையார் மட்டும்
- மகேஸ்வரர் - தற்போது இல்லை
- வழக்கறுத்தீஸ்வரர்
- பராசரேஸ்வரர் - வழக்கறுத்தீஸ்வரர் வளாகத்தில்
- முக்தீஸ்வரர் - காந்தி சாலை
- கருடேஸ்வரர் - முக்தீஸ்வரர் வளாகத்தில்
- விஸ்வநாதர் - காந்தி சாலை
- வன்னீஸ்வரர் - காந்தி சாலை
- பனாமணீஸ்வரர்
- காளஹஸ்தீஸ்வரர்
- வைத்தீஸ்வரர் - ரேணுகாபரமேஸ்வரி வளாகத்தில்
- ராமேஸ்வரர்
- லட்சுமணேஸ்வரர்
- வேதபுரீஸ்வரர் - தற்போது சுயம்பீஸ்வரர் - வரசித்தி வினாயகர் வளாகத்தில்
- ஆங்கீரசேஸ்வரர்
- அத்ரீஸ்வரர்
- குச்சேஸ்வரர்
- காஸ்யபேஸ்வரர்
- பார்கவேஸ்வரர்
- அத்தீஸ்வரர் - பார்கவேஸ்வரர் வளாகத்தில்
- வசிஷ்டேஸ்வரர்
- கௌதமேஸ்வரர்
- வியாச சாந்தாலீஸ்வரர்
- பிரம்மணேஸ்வரர்
- வேகவதீஸ்வரர்
- வேதவன்னீஸ்வரர்
- பாண்டவதூதேஸ்வரர் - பாணம் மட்டும்
- அபிராமீஸ்வரர்
- புண்ணியகோட்டீஸ்வரர்
- மணிகண்டேஸ்வரர்
- பணாமணீஸ்வரர் - மணிகண்டேஸ்வரர் வளாகத்தில்
- கணிகண்டேஸ்வரர் - மணிகண்டேஸ்வரர் வளாகத்தில்
- மார்க்கண்டேஸ்வரர் - மணிகண்டேஸ்வரர் வளாகத்தில்
- ராமேஸ்வரர் - சர்வ தீர்த்த குளக்கரை
- லட்சுமணேஸ்வரர் - சர்வ தீர்த்த குளக்கரை
- சீத்தேஸ்வரர் - சர்வ தீர்த்த குளக்கரை
- மல்லிகார்ஜுனேஸ்வரர் - சர்வ தீர்த்த குளக்கரை
- யோகலிங்கேஸ்வர்ர் - சர்வ தீர்த்த குளக்கரை
- ஹனுமந்தீஸ்வரர் - சர்வ தீர்த்த குளக்கரை
- கங்காதீஸ்வரர் - சர்வ தீர்த்த குளக்கரை
- சுவேதரேஸ்வரர் - சர்வ தீர்த்த குளக்கரை
- தவணேஸ்வரர் - சர்வ தீர்த்த குளக்கரை
- விஸ்வநாதர் - சர்வ தீர்த்த குளக்கரை
- 2 லிங்கங்கள் - சர்வ தீர்த்த குளக்கரை - விஸ்வநாதர் வளாகத்தில் - சுவேத சகோதரர்களுள் இருவர் வழிபட்டது
- காமேஸ்வரர் - சர்வ தீர்த்த குளக்கரை
- ஹிரண்யேஸ்வரர் - சர்வ தீர்த்த குளக்கரை
- தீர்த்தேஸ்வரர் - சர்வ தீர்த்த குளக்கரை
- ஏகாம்பரேஸ்வரர் - பாடல் பெற்ற தலம்
- பிரளயம் காத்த ஈசர் - ஏகாம்பரேஸ்வரர் வளாகத்தில்
- வெள்ளக்கம்பர் - ஏகாம்பரேஸ்வரர் வளாகத்தில்
- கள்ளக்கம்பர் - ஏகாம்பரேஸ்வரர் வளாகத்தில்
- நல்லக்கம்பர் - ஏகாம்பரேஸ்வரர் வளாகத்தில்
- மத்தளமாதேஸ்வரர் - ஏகாம்பரேஸ்வரர் வளாகத்தில்
- மார்க்கண்டேஸ்வரர் - ஏகாம்பரேஸ்வரர் வளாகத்தில்
- அகஸ்தீஸ்வரர் - ஏகாம்பரேஸ்வரர் வளாகத்தில்
- அஷ்டோத்ர லிங்கம் - ஏகாம்பரேஸ்வரர் வளாகத்தில்
- ரிஷபேஸ்வரர் - ஏகாம்பரேஸ்வரர் வளாகத்தில்
- கச்சி மயனம் - ஏகாம்பரேஸ்வரர் வளாகத்தில்
- வாலீஸ்வரர் - ஏகாம்பரேஸ்வரர் வளாகத்தில்
- விஷ்ணுவேஸ்வரர் - ஏகாம்பரேஸ்வரர் வளாகத்தில்
- விண்டீஸ்வரர் - ஏகாம்பரேஸ்வரர் வளாகத்தில்
- நாகலிங்கேஸ்வரர் - ஏகாம்பரேஸ்வரர் வளாகத்தில்
- லிங்கபேஸ்வரர் - ஏகாம்பரேஸ்வரர் வளாகத்தில்
- சஹஸ்ரலிங்கம் - ஏகாம்பரேஸ்வரர் வளாகத்தில்
- தழுவக்கொழுந்தீஸ்வரர் - ஏகாம்பரேஸ்வரர் வளாகத்தில்
- நவ நாகேஸ்வரர் - தற்போது புண்ணிய நாகேஸ்வரர்
- கச்சபேஸ்வரர்
- இஷ்ட சித்தீஸ்வரர் - கச்சபேஸ்வரர் வளாகத்தில்
- யுக சித்தீஸ்வரர் - கச்சபேஸ்வரர் வளாகத்தில்
- யோக சித்தீஸ்வரர் - கச்சபேஸ்வரர் வளாகத்தில்
- தர்ம சித்தீஸ்வரர் - கச்சபேஸ்வரர் வளாகத்தில்
- ஞான சித்தீஸ்வரர் - கச்சபேஸ்வரர் வளாகத்தில்
- மார்க்கண்டேஸ்வரர் - கச்சபேஸ்வரர் வளாகத்தில்
- லிங்கபேஸ்வரர் - கச்சபேஸ்வரர் வளாகத்தில்
- தீர்த்தேஸ்வரர் - கச்சபேஸ்வரர் வளாகத்தில்
- ஜலகண்டேஸ்வரர் - கச்சபேஸ்வரர் வளாகத்தில்
- சதுர் யுகேஸ்வரர் - கச்சபேஸ்வரர் வளாகத்தில்
- காட்சி கொடுத்த ஈசர் - கச்சபேஸ்வரர் வளாகத்தில்
- வேத சித்தீஸ்வரர் - கச்சபேஸ்வரர் வளாகத்தில்
- மாதலீஸ்வரர்
- சரஸ்வதீஸ்வரர் - காடுகாளியம்மன் வளாகத்தில்
- அமிர்தகடேஸ்வரர் - அபிராமியம்மன் வளாகத்தில்
- தட்சேஸ்வரர்
- ஈசான்யேஸவரர் - தற்போது திரிலோகநாதேஸ்வரர் - திருபரிதிகுன்றம்
My Blog List
காஞ்சிபுரம் ஊரின் உள்ளே
Subscribe to:
Posts (Atom)
6 comments:
Great !!!!
super!!!!amazing
நன்றி....
Are there still more Temples in Kanchipuram?
எங்களுக்கு தெரிந்து நாங்கள் தரிசித்தவை இவைதான்.
Sir, I have a few doubts regarding the temples in Kanchipuram. How can I contact you? My mobile no. is 94449 76794. I am from Mylapore, Chennai.
Post a Comment